பொது புதிய படங்களின் குழுவினருடன் கலகலப்பான உரையாடலாக ‘ஷோ ரீல்.’ புதுயுகம் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு பார்க்கலாம். By Ganesh Kumar - May 7, 2023 FacebookTwitterPinterestWhatsApp புதுயுகம் தொலைக்காட்சியில் புதுப்பொலிவுடன் ஜனரஞ்சகமான நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வருகிறது ‘ஷோ ரீல்.’ திரைக்கு வந்த, வரவிருக்கும் புத்தம் புது திரைப்படங்கள் குறித்து சம்பந்தப்பட்ட படக் குழுவினருடன் கலகலப்பாக உரையாடும் நிகழ்ச்சி இது. எல்லோரும் கண்டுகளிக்கும் விதமாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை பிருந்தா தொகுத்து வழங்குகிறார்.