புதுப்படங்கள் பற்றிய தகவல்களை வழங்கும் புதுயுகம் தொலைக்காட்சியின் ‘ஃபர்ஸ்ட் பிரேம்.’ திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:00 மணிக்கு…

புதுயுகம் தொலைக்காட்சியில் சினிமா ரசிகர்களுக்குத் தினந்தோறும் விருந்து படைக்கிறது ‘ஃபர்ஸ்ட் பிரேம்’ (FIRST FRAME ) நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:00 மணிக்கு ஒளிபரப்பப்படுகிறது.

‘ஃபர்ஸ்ட் பிரேம்’ நிகழ்ச்சியில் வரவிருக்கும் புதுப்படங்கள் பற்றிய தகவல்கள், புதுப்பட பூஜைகள், ஆடியோ வெளியீடு, டீசர் வெளியீடு, ஃபர்ஸ்ட் லுக் போன்ற பல சுவாரசியமான தகவல்களை விறுவிறுப்பாகவும் கலகலப்பாகவும் தொகுத்து வழங்குகிறார் தொகுப்பாளர்கள் ஸ்ரீ மற்றும் ஜெனி.

இருபதிற்கும் மேற்பட்ட சினிமா செய்திகள் ,வைரல் வீடியோ , ட்ரெண்டிங் ஹாட் நியூஸ், ஹாலிவுட், கோலிவுட் பாலிவுட், டோலிவுட் தகவல்கள் என அன்றைய சினிமா தகவல்களைச் சுடச்சுட அன்றைக்கே வழங்கும் ‘ஃபர்ஸ்ட் பிரேம்’ நிகழ்ச்சி. ரசிகர்கள் மட்டுமன்றித் திரையுலகினரையும் புதுயுகம் தொலைக்காட்சியை நோக்கி ஈர்த்து வருவதே தொலைக்காட்சி உலகில் லேட்டஸ்ட் ட்ரெண்ட்டாக இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here