கோடைக்கு இதமாக நீர்மோர் பந்தல் அமைப்பு, மரக்கன்று வழங்கல்! நடிகர் ஹரிஷ் கல்யாண் ரசிகர்கள் அசத்தல்.

இளம் நடிகர் ஹரிஷ் கல்யாணின் ரசிகர்கள் நற்பணி சங்கம் சார்பாக கோடை கால நீர் மோர் பந்தல் அமைத்தல் மற்றும் மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி மே 14; 2023 அன்று சென்னை புளியந்தோப்பு கிரே நகர் பேருந்து நிலையம் அருகில் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக எஸ். கல்யாண், தலைவர் வி. கிஷோர்குமார், மயிலாப்பூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் எம். ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர், ஜெகதீஷ் மற்றும் சதீஷ் குழுவினர் முன்னிலையில் இந்த நிகழ்ச்சி நடந்தது,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here