நவாசுதீன் சித்திக் திருநங்கையாக நடிக்கும் ‘ஹட்டி.’ செப்டம்பர் 7-ம் தேதி ZEE5 தளத்தில் வெளியீடு.

இந்தியாவின் முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, அதன் மிகவும் எதிர்பார்க்கப்படும் நேரடி டிஜிட்டல் திரைப்படமான ‘ஹட்டி’ படத்தின் டிரெய்லரை வெளியிட்டதிலிருந்தே எதிர்பார்ப்பு மிகவும் அதிகரித்துள்ளது.

நவாசுதீன் சித்திக் முதன்முறையாக திருநங்கையாக நடித்திருப்பது ரசிகர்களிடம் பெரும் ஆவலைத் தூண்டியுள்ளது.

நவாசுதீன் சித்திக் மற்றும் அனுராக் காஷ்யப் முதன்மை வேடங்களில் நடித்துள்ள இப்படத்தில் இலா அருண், முகமது ஜீஷன் அய்யூப், சவுரப் சச்தேவா, ஸ்ரீதர் துபே, ராஜேஷ் குமார், விபின் சர்மா மற்றும் சஹர்ஷ் சுக்லா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த பரபரப்பான பழிவாங்கல் டிராமா திரைப்படத்தை, அறிமுக இயக்குநர் அக்ஷத் அஜய் சர்மா இயக்கியுள்ளார்.

Zee Studios, சஞ்சய் சாஹா மற்றும் Anandita Studios ராதிகா நந்தா தயாரிப்பில், பெரும் பட்ஜெட்டில் உருவாகியுள்ள பரபரப்பான ரிவென்ஜ் டிராமா செப்டம்பர் 7, 2023 அன்று ZEE5-ல் திரையிடப்படவுள்ளது.மேலும்

ZEE5 தளத்தை சமூகவலைதளங்களில் பின்தொடர:
Facebook – https://www.facebook.com/ZEE5
Twitter – https://twitter.com/ZEE5India
Instagram – https://www.instagram.com/zee5/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here