புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ‘கிச்சன் கேபினட்.’ அரசியல் நிகழ்வுகளின் சுவாரஸ்யமான நையாண்டியை திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10.30க்கு பார்த்து ரசிக்கலாம்.

அன்றாட அரசியல் நிகழ்வுகளை, அரசியல் களத்தில் பம்பரமாகச் சுற்றிவரும் தலைவர்களின் கருத்துக்களை சுவாரசியமாக, நையாண்டியாக மாற்றி, இளைஞர்களை கவரும் வகையில் பல்வேறு பகுதிகளையும் சேர்த்து புதுப்பொலிவுடன் வழங்கி வருகிற புதிய தலைமுறை தொலைக்காட்சி வழங்கும் நிகழ்ச்சி ‘கிச்சன் கேபினட்.’

தனது தனித்த மொழி நடையில் ஒளிபரப்பாகும் ‘இடிதாங்கி’ என்ற பகுதி அனைத்து விதமான மக்களுக்கும் பிடித்த ஒரு பகுதியாக வலம் வருவது இதன் சிறப்பு. அதனுடன் நகைச்சுவை கலந்த அரசியல் திரைப்படமும் கலந்திருப்பது சிறப்பம்சம்.

இப்படி பல்வேறு சிறப்புகளுடன் இந்த நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here