காதல் உறவுகளை மையப்படுத்தி, மதன் கார்க்கியின் வரிகளில் ‘காதலும் காயமும்’ ஆல்பம் பாடல் வெளியீடு!

காதலின் முரண்பாட்டை விளக்கும் மதன் கார்க்கியின் வரிகளில், வாகுமசானின் இசையில் ‘காதலும் காயமும்’ என்ற பாடல் வெளியாகியுள்ளது.

‘கேன்வாஸ் ஸ்பேஸ்’ தயாரிப்பில் வெளிவந்திருக்கும் இப்பாடல், காதல் உறவுகளின் நுணுக்கமான அதிர்வலையை எடுத்துரைப்பதுடன், இரு உச்ச உணர்வுகளுக்கு இடையில் உழலுவதே காதலின் தன்மை என்பதையும் பதிவு செய்கிறது.

பா மியூசிக்கின் யூடியூப் தளத்தில் இப்பாடலைக் கேட்கலாம்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here