நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட, மீனா சாப்ரியாவின் வாழ்க்கை வரலாற்று நூல்!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், சினேஹா நாயர், ‘மைக் செட்’ ஸ்ரீராம், ‘ஆட்டோ’ அண்ணாதுரை, திரைப்படத் தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் உள்ளிட்ட பிரபலங்கள் முன்னிலையில், பி.வி.ஆர். நிறுவனத்தின் தெற்கு மண்டலத் தலைவர் மீனா சாப்ரியாவின் வாழ்க்கை வரலாற்றுத் தொகுப்பான UNSTOPPABLE என்ற புத்தகம் 28.5. 2023 அன்று சென்னையில் நடந்த நிகழ்வில் வெளியிடப்பட்டது.

மீனா சாப்ரியா பற்றி

17 வயதில் திருமணமாகி, 2 குழந்தைகளைப் பெற்றடுத்து, உளவியல் பட்டப்படிப்பு முடித்து, அதன்பின் 8000 ரூபாய் சம்பளத்தில் வேலை செய்து, கார்ப்பரேட் வாழ்க்கையை INOX நிறுவனத்தின் மூலம் ஆரம்பித்து. PVR குழுமத்தின் தலைவரை சந்தித்தபின், PVR நிறுவனத்தின் உதவி மேலாளரானார். அதனைத் தொடர்ந்து, ‘UNSTOPPABLE ANGELS’ என்ற இயக்கத்தின் மூலம் பெண்களின் வாழ்க்கை மேம்பட உதவி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here