வீட்டிலேயே காய்கறிகளைப் பயிரிட’கிச்சன் கார்டன்’ திட்டம் தொடக்கம்… ‘நவீன்ஸ் ஸ்டார்வுட் டவர்ஸ்’ நிறுவனத்தின் முன்னுதாரண செயல்பாடு!

மக்கள் தங்கள் வீட்டிலேயே காய்கறிகளை விளைவிப்பதை ஊக்குவிக்கும் வகையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காய்கறிச் செடிகளை இலவசமாக வழங்க, சென்னை மாநகரில் மக்களின் அதிக நம்பிக்கையும் மரியாதையையும் பெற்றிருக்கிற நவீன்ஸ் ரியல் எஸ்டேட் நிறுவனம் தீர்மானித்து செயல்படுத்த தொடங்கியுள்ளது.

ஒருவார காலம் நடைபெறுவிருக்கிற நவீன்ஸ் கிச்சன் கார்டன் என்ற பசுமை முனைப்புத்திட்டத்தை இன்று (9.9. 2022 வெள்ளிக்கிழமை) முதல் தொடங்கியிருக்கிறது நவீன்ஸ்.

நவீன்ஸ் நிறுவனம், சென்னை மேடவாக்கத்தில் நவீன்ஸ் ஸ்டார்வுட் டவர்ஸ் 3.0 என்ற பெயரில் உலகத்தரத்திலான குடியிருப்பு தொடங்கப்படுவதையொட்டி இந்த பசுமை சாகுபடி திட்டத்தை இந்த வளாகம் மேற்கொண்டிருக்கிறது.
தக்காளி, கொத்தமல்லி, கறிவேப்பிலை, கீரைகள், புதினா, துளசி, அவரை, பீன்ஸ், கத்தரிக்காய் உள்ளிட்ட பலவகையான செடிகள் இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ளன.செடிகள் மற்றும் மரங்கள் வளர்ப்பின் மூலம் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டுமென்ற உணர்வை மக்களிடம் அதிகரிப்பதும், கரியமிலவாயு வெளியீட்டை குறைப்பது உள்ளிட்ட நோக்கத்துடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

கிச்சன் கார்டன் என்பது நம் நாட்டு பொருளாதாரத்துக்கு உதவும் வகையில் உணவுப் பொருட்கள் தயாரிப்பை அதிகரிப்பதற்கு உதவும்.

வீட்டில் விளைவித்த காய்கறிகள் கூடுதல் சுவையோடு இருப்பதோடு, குடும்பத்தினரின் ஆரோக்கியமும் மேம்படும்.

இந்த புதிய முன்னெடுப்பு குறித்து நவீன்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர் ஆர். குமார் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில் “சமூகத்திலிருந்தும், சுற்றுச்சூழலிலிருந்தும் கிடைத்த ஆதாயங்களை அவைகளுக்கே திரும்பத்தர வேண்டுமென்ற முயற்சியை எப்போதும் எடுத்துவரும் நவீன்ஸ் நமது குடியிருப்புவாசிகள் சிறப்பான இல்லங்களையும் மற்றும் அதே நேரத்தில் சிறந்த உணவுகளையும் உட்கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தின் அடிப்படையில் இந்த திட்டத்தை நடைமுறைப் படுத்துகிறது!” என்றார்.

நவீன்ஸ் நிறுவனம் குறித்து…
வாடிக்கையாளர்களுக்கு வீடு வாங்குவதில் செழுமையான, இனிமையான அனுபவத்தை வழங்கும் நோக்கத்துடன் 9.85 என்பது மிகப்பெரிய பரப்பளவில் 2BHKஅளவில் 588 அடுக்குமாடி குடியிருப்புகளை கொண்டதாக இந்த பிரிமீயம் ப்ராப்பர்ட்டி உருவாக்கப்படுகிறது. சமீபகாலத்தில் மிக பிரம்மாண்டமான வளர்ச்சியை பெற்றிருக்கும் மேடவாக்கத்தில் அமைந்திருக்கும் ஸ்டார்வுட் டவர்ஸ் 3.0, இங்கு வசிக்கப்போகும் குடியிருப்பாளர்களுக்கு மிகச்சிறப்பான இணைப்புவசதியையும் மற்றும் உட்கட்டமைப்பு வழங்கும்.

அறிமுக சிறப்பு சலுகையாகவெறும் ரூ 56 இலட்சம் (அனைத்தையும் உள்ளடக்கிய விலை) என்ற கவர்ச்சிகரமான விலையில் நிகரற்ற பாதுகாப்பையும் அமைதியான சூழலையும் பெருநகர பரபரப்பான சந்தடிகளிலிருந்து விலகியிருக்கும்இனிய அமைவிட வசதியையும் வழங்குகிறது இந்த சிறப்பு சலுகை விலையானது செப்டம்பர் 9 முதல்தொடங்கி வெறும் 3 நாட்களுக்கு மட்டுமே!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here