புதுயுகம் தொலைக்காட்சியில் தீபாவளியன்று காலை 8 மணிக்கு பிரபல பின்னணி பாடகி சுர்முகி மற்றும் பல குரல் வித்தகர் இசைக் கலைஞர் சுட்டி அரவிந்த் இணைந்து அசத்திய ‘என்றென்றும்’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
பாடகி சுர்முகி தனது இசைப்பயணம் எவ்வாறு உருவானது, தான் பாடிய பாடல்கள், தனக்கு பிடித்த ராகம் எனக் கூறி தனது குரலில் பல்வேறு பாடல்களை பாடியும், சுட்டி அரவிந்த் ப்ளூட் வாசிக்க சுர்முகி அவர்கள் பாடி அசத்து இனிமையான அனுபவம் தரவிருக்கிறார்.