ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் படப்பிடிப்பில் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன் நடிக்க, ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் #SK23 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தனது பிறந்தநாளை அந்த படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடினார். அதையடுத்து படக் குழுவினர் அனைவருக்கும் மதிய விருந்து பரிமாறினார்.

#SK23 படத்தை ஶ்ரீ லக்‌ஷ்மி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here