இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின்,ஒன்றிய ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கிரிராஜ் சிங்கை புதுதில்லியில் உள்ள கிருஷி பவன் (Krishi Bhavan) அலுவலகத்தில் சந்தித்து தமிழ்நாடு மகளிர் மேம்பாடு பற்றி கலந்துரையாடினர்.




தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிற மகளிர் மேம்பாடு,திறன் மேம்பாடு,மகளிர் சுய உதவிக் குழுக்கள் மேம்பாட்டு திட்டங்களுக்கான கூடுதல் நிதி ஒதுக்கீடு மற்றும் மானியங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
By மேட்டுப்பாளையம் Rafi MR