நடிகர் விஷ்ணு விஷால் தடகள விளையாட்டு வீரர்களுக்கு நிதியுதவி வழங்கி ஊக்குவிப்பு!

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷால் கிரிக்கெட் வீரரும்கூட. அவர் வெவ்வேறு விளையாட்டுகளில் ஈடுபடும் வீரர்களுக்கு தேவைப்படும் பல்வேறு உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக, தற்போது தடகள போட்டிகளில் தொடர்ந்து ஈடுபட்டு சாதனை படைக்க இருக்கும் 11 வீரர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகை அளிக்க இருக்கிறார்.அதன்படி உதவித் தொகை பெறுவோர் விவரம்:

1. Dheena dhayalan – Pole vault (கோலூன்றி தாண்டுதல்) – All India Inter University & Khelo india University Games Medalist.

2. Hemamalini – Javelin throw (ஈட்டி எறிதல்) – State, National & All India Inter University Medalist.

3. S.V. Arun kumar – 100,200mts (Sprinter) – State & All india Inter University Medalist.

4. P.Shandosh – 100,200mts (Sprinter) – State & All India Inter University Medalist.

5. Stalin Joes S – Decathlon – Senior state, All india inter University & Khelo India University games Medalist.

6. Dhivya.J – 400mts hurdle & 4×400mts relay – Senior State & Senior National Medalist, Junior State& Junior National Medalist , All India Inter University Medalist.

7. Mithra.M.R. – 5000mts & 10000mts (Long distance) – Junior State & Junior National Medalist,All India Inter University participant.

8. Arun Krishna V.B. – 800mts & 1500mts (Middle distance) – Junior State & Senior state Medalist, All india inter University Finalist.

9. M. Bhuvana Karthick – 400mts hurdle – State & South zone National Medalist.

10. M.Shyam Kumar – 3000mts – RDS School State Medalist & South Zone National Participant.

11. S. Harish – 800mts (Middle distance) – Junior State Medalist

மேற்கண்ட வீரர்களுக்கு  தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட விஷ்ணு விஷால்,
விளையாட்டு வீரர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை எப்போதும் செய்வேன் என்றும், அதற்கென ஒரு நிரந்தர செயல் திட்டத்தை வகுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here