மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள், உபகரணங்கள்… காரைக்குடி ஆரம்பப் பள்ளியில் நடிகர் விஷாலின் சுதந்திர தின கொண்டாட்டம்!

‘தாமிரபரணி’, ‘பூஜை’ படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ஹரி இயக்க்த்தில் விஷால் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு தற்போது காரைக்குடியில் நடைபெற்று வருகிறது.இன்று சுதந்திர தினம் என்பதால் காரைக்குடி அருகில் தெக்கூரில் அமைந்துள்ள விசாலாட்சி நர்சரி மற்றும் ஆரம்பப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட நடிகர் விஷால் தேசியக் கொடியேற்றி, சிறப்புமிக்க ஆசிரியர்கள், திறமையான மாணவர்களுடன் சிறப்புரை ஆற்றினார்.200 க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகம் மற்றும் பள்ளி உபரணங்களை தனது தேவி அறக்கட்டளை சார்பில் வழங்கினார்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here