Home சினிமா 1000 பேருக்கு இலவச டி ஷர்ட்; 10 பேருக்கு போட்டோ ஆபர்சூனிட்டி… யுவனின் ‘The U1niverse...

1000 பேருக்கு இலவச டி ஷர்ட்; 10 பேருக்கு போட்டோ ஆபர்சூனிட்டி… யுவனின் ‘The U1niverse Tour’ இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளுக்கு KYN செயலியில் நுழையுங்கள்!

 

KYN வழங்கும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் ‘The U1niverse Tour’ இசை நிகழ்ச்சி டிசம்பர் 13 முதல் தொடங்கவிருக்கிறது. முதல் நிகழ்ச்சி சென்னை YMCA மைதானத்தில் நடக்கவிருக்கிறது.

டிக்கெட் முன்பதிவு செய்யும் முதல் 1000 பேருக்கு யுவன் கையொப்பமிட்ட டி ஷர்ட் இலவசமாக வழங்கப்படும். மட்டுமல்லாது 10 அதிர்ஷ்டசாலி ரசிகர்களுக்கு யுவனுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கும்.

டிக்கெட்டுகளை KYN செயலியில் முன் பதிவு செய்யலாம். யுவன் இசையை கொண்டாடும் இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்