spot_img
Monday, October 19, 2026
spot_img

5000 பேருக்கு பட்டுப்புடவை! அக்டோபர் 29-ம் தேதி தனது பிறந்தநாள் அக்டோபர் 29-ல் நடிகர் ராகவா லாரன்ஸ் முன்னெடுக்கும் புதிய நலத்திட்டம்.

நடிகர் ராகவா லாரன்ஸ் விடுத்துள்ள அறிக்கை:- லாரன்ஸ் அறக்கட்டளை தனது 20 ஆண்டுகால சேவையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள வேளையில், ‘பட்டுப்புடவை வழங்கும் திட்டம்' எனும் புதிய முன்னெடுப்பை அறிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். கடந்த...

சாய் துர்கா தேஜின் பிரமாண்ட பான் இந்தியா திரைப்படம் ‘சம்பராலா ஏடி கட்டு.’ 160 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற படப்பிடிப்பு நிறைவு!

மெகா சூப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ், இயக்குநர் ரோஹித் KP, கே. நிரஞ்சன் ரெட்டி மற்றும் சைதன்யா ரெட்டி ஆகியோரின் கூட்டணியில், பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் மிகப் பிரம்மாண்டமான பான் இந்தியத்...

சந்தீப் கிஷன், உகந்தர் முனி, ஷைனிங் பிக்சர்ஸ் இணையும் ‘கரிகாலா’ திரைப்படம் பூஜையுடன் பிரம்மாண்டமாகத் தொடங்கியது!

நம்பிக்கைக்குரிய இளம் கதாநாயகர்களில் ஒருவரான சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகும் பிரம்மாண்டமான பான்-இந்தியா சமூகக் கற்பனைத் திரைப்படமான ‘கரிகாலா’,  திரையுலகைச் சேர்ந்த பல முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்ட பாரம்பரிய பூஜையுடன் கோலாகலமாகத் தொடங்கப்பட்டது....

நீதிக்கான போராட்டம் மீண்டும் தொடர்கிறது! ‘சட்டமும் நீதியும் 2’ தொடரின் டிரெய்லரை வெளியிட்டது தமிழ் ZEE5!

https://www.youtube.com/watch?v=P3J4Dq3rcpw முதல் சீசனுக்குக் கிடைத்த பாராட்டுகளையும் ரசிகர்களின் வரவேற்பையும் தொடர்ந்து, சரவணன் மீண்டும் வழக்கறிஞர் சுந்தரமூர்த்தியாக நடிக்க, வரலட்சுமி சரத்குமார் முக்கியக் கதாபாத்திரத்தில் இணைந்துள்ள நீதிமன்றப் பின்னணியிலான விறுவிறுப்பான தொடரான ‘சட்டமும் நீதியும் 2’...

இசையமைப்பாளர் தேவா மறைவு: டி.ராஜேந்தர் இரங்கல்

தமிழ் திரையுலகத்தில் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இசையமைத்து, தன் தித்திக்கும் இசையால் திரை உலகத்தையே கட்டி ஆண்ட அந்த தேனிசை தென்றல் தேவா அவர்கள் மறைந்து விட்டார் என்ற செய்தி நெஞ்சத்தை வாட்டுகின்றது....

உலகமே மெச்சும் படியும் பொறாமைப்படும்படியும் வாழ்கிற உன்னத இசை குடும்பம் தேவா அவர்களுடைய குடும்பம்! -இசையமைப்பாளர் தேவாவுக்கு இயக்குநர் வ கெளதமன் புகழாரம் 

இணை இயக்குநராக உனக்காகப் பிறந்தேன், சிந்துபாத், காதலே நிம்மதி, கண்ணெதிரே தோன்றினாள் ஆகிய நான்கு படங்களும் இயக்குநராக கனவே கலையாதே திரைப்படம் எனவும் நான் அதிகப் படங்களில் வேலை பார்த்த இசையமைப்பாளர் அண்ணன்...

நடிகை கீர்த்தி சுரேஷ் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான ‘அக்கா’ டீசர்!

நெட்ஃபிளிக்ஸ் மற்றும் யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘அக்கா’ இணையத்தொடர் அக்டோபர் 30 அன்று வெளியாகிறது. நடிகை கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளை முன்னிட்டு இதன் டீசர் வெளியாகியுள்ளது. இதில் கீர்த்தி...

துல்கர் சல்மானின் அடுத்த திரைப்பயணம் ‘ஏ ஒ டி’ (AOT) – குடும்பப் பார்வையாளர்களைக் கவரும் அழகான திரைப்படமாக உருவாகியுள்ளது!

https://www.youtube.com/watch?v=XDN5BFVV_zs பன்முகத் திறமை கொண்ட நட்சத்திர நடிகர் துல்கர் சல்மான், 'ஏஒ டி' (AOT) திரைப்படத்தின் மூலம் தனது அகில இந்திய அளவிலான ரசிகர் வட்டத்தை மேலும் விரிவுபடுத்துகிறார். தனித்துவமான கதை சொல்லும் முறையாலும், வழக்கத்திற்கு...

விஜய் சேதுபதி – பூரி ஜெகன்நாத் கூட்டணியில் உருவாகும் ‘ஸ்லம் டாக்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு! வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிப்பு.

இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில், பன்முகத் திறமை கொண்ட நட்சத்திர நடிகர் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ஸ்லம் டாக்: 33 டெம்பிள் ரோடு’ (Slum Dog: 33...

சோனி விழாவில் இந்த விஜயதசமிக்கு அஜித்குமாரின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம்!

இந்த விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு நடிகர் அஜித் குமார் நடித்த 'குட் பேட் அக்லி' திரைப்படத்தை வரும் அக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு சோனி விழா தொலைக்காட்சி ஒளிபரப்புகின்றது. அதிரடி ஆக்‌ஷன்...
spot_img
spot_img

Must Read

சினிமா விமர்சனம்

spot_img

அரசியல்

Over 100 Plastic Surgeons from Across India Gather in...

0
Chennai Celebrates World Plastic Surgery Day with National High-Definition...

எளிய கருவி மூலம், மாரடைப்பு ஏற்பட்ட நபர் உயிரிழக்காமலிருக்க பொதுமக்களே சிகிச்சையளிக்கலாம்!...

0
சென்னையிலுள்ள, தமிழ்நாட்டின் முதன்மை மருத்துவமனைகளுள் ஒன்றான காவேரி மருத்துவமனை, உலக இதய...

உடல்நல சலுகை அட்டை! 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு ‘கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த்...

0
சென்னையின் முன்னணி மல்டி ஸ்பெஷாலிட்டி குவாட்டர்னரி ஹெல்த்கேர் சென்டரான கிளெனீகல்ஸ் குளோபல்...

எம்.எம்.எம். மருத்துவமனையில் ஐந்து அதிநவீன அறுவை சிகிச்சைக் கூடங்கள்!

0
2 செப்டம்பர் 22: மெட்ராஸ் மெடிக்கல் மிஷனின் 40வது ஆண்டு மாணிக்க...

இரண்டே மாதங்களில் புதிய முடி வளர ‘வாடிகா நீலிபிரிங்கா 21’ ஹேர்...

0
முடி உதிர்வைக் குறைக்க, இரண்டே மாதங்களில் புதிய முடி வளர டாபர்...

அவசரகால ஆம்புலன்ஸ் நெட்வொர்க்கை வலுப்படுத்த UDANE (உடனே) MSIREN PILOT! கிளெனீகல்ஸ்...

0
அவசரகால ஆம்புலன்ஸ் நெட்வொர்க்கை வலுப்படுத்த UDANE MSIREN PILOT (தமிழில் உடனே...

Beauty

Entertainment

Modelling