Home பொது மலையாள புதுமுக இயக்குநர் அபிலாஷ் வாரியார் இயக்கத்தில் ஹாரர் திரில்லராக உருவான ‘அரூபி’ ஜூலை 3-ம்...

மலையாள புதுமுக இயக்குநர் அபிலாஷ் வாரியார் இயக்கத்தில் ஹாரர் திரில்லராக உருவான ‘அரூபி’ ஜூலை 3-ம் தேதி ரிலீஸ்!

மலையாள புதுமுக இயக்குநர் அபிலாஷ் வாரியார் இயக்கியுள்ள ஹாரர் திரில்லர் திரைப்படம் ‘அரூபி.’
ஜாய் மேத்யூ, வைசாக் ரவி, நேஹா சாவ்லா, சாக்ஷி பாதலா, சிந்து வர்மா, கிரண் ராஜ், கண்ணன் சாகர், விஜி பால், ஆதித்ய ராஜ், அபிலாஷ் வாரியர், மேத்யூ ராஜு, நெபு ஆபிரகாம், சுஜா ரோஜா, அஞ்சனா மோகன், ஏஞ்சல் மரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
புணர்த்தம் ப்ரொடக்ஷன்’ பிரதீப் ராஜ் தயாரித்துள்ள இந்த படத்தை பி கே ஆர் புரொடக்ஷன்ஸ் பிரணய் காளியப்பன் வெளியிடுகிறார். ஒளிப்பதிவு ஆமன், இசை கோபி சுந்தர்  செய்துள்ளனர்.
படப்பிடிப்பு  கேரளாவில் கொச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது. படம் வரும் ஜூலை 3-ம் தேதி தமிழ் மற்றும் மலையாளத்தில்வெளியாகவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்