Home பொது சிட்பண்ட் மோசடிகள் குறித்த விழிப்புணர்வைத் தூண்டும் ‘மதுர மோசடி’ விரைவில் ரிலீஸ்!

சிட்பண்ட் மோசடிகள் குறித்த விழிப்புணர்வைத் தூண்டும் ‘மதுர மோசடி’ விரைவில் ரிலீஸ்!

சமூகத்தில் நடைபெறும் சிட்பண்ட் மோசடிகள் குறித்த விழிப்புணர்வைத் தூண்டும்படியும், குடும்ப உணர்வுகளையும் இணைத்தும் வி.கே. விஜயகண்ணா இயக்கியுள்ள படம் ‘மதுர மோசடி.’
யுவா ஃபிலிம்ஸ் சார்பில் எஸ். சங்கரநாராயணன் தயாரித்துள்ள இப்படத்தில் அஜய் கதாநாயகனாகவும், அர்ச்சனா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். தேவதர்ஷினி, காதல் சுகுமார், அப்புக்குட்டி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.
படக்குழு:-
ஒளிப்பதிவு: எஸ். கார்த்திக்
இசை: பானு ஜேக்கப்
படத்தொகுப்பு: அல் ரமேஷ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்