Home சினிமா சமுத்திரகனி, தன்ராஜ் கொரனானி கூட்டணியில் உருவான ‘ராமம் ராகவம்’ படத்தின் டிரெய்லரை நடிகர் நானி வெளியிட்டு...

சமுத்திரகனி, தன்ராஜ் கொரனானி கூட்டணியில் உருவான ‘ராமம் ராகவம்’ படத்தின் டிரெய்லரை நடிகர் நானி வெளியிட்டு வாழ்த்து!

சமுத்திரக்கனி தமிழ், தெலுங்கு மொழிகளில் நடிக்கும் ‘ராமம் ராகவம்’ படம் மூலம் தெலுங்குத் திரையுலக நடிகர் தன்ராஜ் கொரனானி இயக்குநராகியிருக்கிறார். முதன்மை பாத்திரத்திலும் நடித்துள்ளார்.

அப்பா மகன் உறவை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தின் டிரெய்லரை நடிகர் நானி வெளியிட்டு படக்குழுவை வாழ்த்தினார். நிகழ்வில் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

ப்ருத்வி போலவரபு தயாரித்துள்ள இந்த படம் வரும் பிப்ரவரி 21ம் தேதி தமிழ், தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாகிறது. தமிழில் ஜி ஆர் ஆர் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்