Home சினிமா ஆக்‌ஷன் கிரைம் த்ரில்லராக எம் ஜி ஆர் இயக்கும் ‘பிளட் ரோஸஸ்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

ஆக்‌ஷன் கிரைம் த்ரில்லராக எம் ஜி ஆர் இயக்கும் ‘பிளட் ரோஸஸ்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

இயக்குநர் எம்.ஜி.ஆர் எழுதி, இயக்கும் கிரைம் திரில்லர் திரைப்படம் ‘பிளட் ரோஸஸ்.’

தெலுங்கு, தமிழ் மொழிகளில் தயாராகும் படத்தில் ரஞ்சித் ராம், அப்சரா ராணி முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஸ்ரீலு மற்றும் கிராந்தி கில்லி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், சுமன், கோலடி ஸ்ரீனிவாஸ், டார்ஜான், ராஜேந்திரா, ஜூனியர் ரேலங்கி, ஜெகதீஸ்வரி, மணி குமார், துருவா, அனில், நரேந்திரா, பிரக்யா, நவிதா, ஜபர்தஸ்த் ஜிஎம்ஆர், ஜபர்தஸ்த் ராமு, ஜபர்தஸ்த் பாபு, ஈடிவி ஜீவன், மம்தா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஆந்திரா மற்றும் கர்நாடகா மலைப்பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்