Home சினிமா கவின் நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார் தண்டட்டி ராம் சங்கையா! 

கவின் நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார் தண்டட்டி ராம் சங்கையா! 

நடிகர் கவின், ராம் சங்கையா இயக்கத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ் லக்ஷ்மன் குமார் தனது நிறுவனத்தின் 18-வது படமாக தயாரிக்க, இணை தயாரிப்பை ஏ வெங்கடேஷ் மேற்கொள்கிறார்.

படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. படம் பற்றிய மற்ற விபரங்கள் விரைவில் தெரியவரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்