Home சினிமா தான் கட்டிய விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தோடு படப்பிடிப்பு தளத்தின் திறப்பு விழாவை நடத்தப் போகும் ‘பருத்திவீரன்’...

தான் கட்டிய விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தோடு படப்பிடிப்பு தளத்தின் திறப்பு விழாவை நடத்தப் போகும் ‘பருத்திவீரன்’ சரவணன்! ஆகஸ்ட் 27-ல் கொண்டாட்டத்துக்கு தயாராகும் ட்டக்காடு.

நடிகர் ‘பருத்திவீரன்’ சரவணன் ஒரு விநாயகர் கோவிலை சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம், வட்டக்காடு என்கிற ஊரில் கட்டியிருக்கிறார்.

அருள்மிகு ஸ்ரீ வெற்றி விநாயகர் என்று பெயர் கொண்ட அந்த ஆலயத்தின் மகா ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா வருகிற 27.0 8 .2025 காலை 9.30 முதல் 10.30 மணிக்குள் நடைபெற உள்ளது.

ஆலய கும்பாபிஷேகம் நடக்கும் அதே நாளில் சேலம் சரவணன் ஸ்டுடியோ ட்ரீம் பேக்டரி என்கிற பெயரில் படப்பிடிப்பு தள ஸ்டுடியோவையும் தொடங்குகிறார். பிரபல இயக்குநர் பாண்டிராஜ் கலந்து கொண்டு ஸ்டுடியோவைத் திறந்து வைக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்