Home சினிமா ரசிகர்களின் கவனம் ஈர்க்கும் ‘லஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் டைட்டில் லுக்!

ரசிகர்களின் கவனம் ஈர்க்கும் ‘லஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் டைட்டில் லுக்!

‘கொன்றால் பாவம்’, ‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய தயாள் பத்மநாபன் இயக்கும் படம் ‘லஷ்மிகாந்தன் கொலை வழக்கு.’

இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

‘2m சினிமாஸ்’ கே வி சபரீஷ் தயாரிக்கும் இந்த படத்தின் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் அடுத்தடுத்த அறிவிப்பில் இடம் பெறும். மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்