Home பொது ZEE5 ஓடிடி தளத்தின் ‘ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் காயம்குளம்’ அதிரடி தமிழ் மலையாள...

ZEE5 ஓடிடி தளத்தின் ‘ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் காயம்குளம்’ அதிரடி தமிழ் மலையாள சீரிஸ் படப்பிடிப்பு துவங்கியது!

‘ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் காயம்குளம்’ என்ற ZEE5 தளத்தின் தமிழ், மலையாள இருமொழி ஒரிஜினல் சீரிஸான சீரிஸின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. அமீன் பாரிஃப் இயக்கும் இந்த சீரிஸ் முழுக்க மண்மணம் கமழும் ஹைஸ்ட் காமெடி ஜானரில் உருவாகவுள்ளது.

இந்த சீரிஸ் நகைச்சுவை, பரபரப்பான திருப்பங்கள் மற்றும் இன்றைய OTT ரசிகர்களை கவரும் நவீன கதை சொல்லல் ஆகியவை இணைந்து, தனித்துவமான அனுபவத்தை வழங்கும். புதுமையான, ரசிக்கத்தக்க படைப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அன்புசெல்வன், சுபாஸ், ரமேஷ் மாதவன், வின்சு ரேச்சல், ராகேஷ் உசார், கௌதமி நாயர், சாவித்ரி, விஜய் சத்தியா, அருண், விக்னேஸ்வர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்