ஜெய் நடிக்கும் புதிய படத்தை எய்தவன் திரைப்பட இயக்குநர் சக்தி ராஜசேகரன் இயக்குகிறார்.
சமகாலத்தில் பெருகி வரும் முக்கியமான சமூக பிரச்சனையை மையமாக வைத்து, ஆக்ஷன் த்ரில்லராக உருவாகி வரும் இந்த படத்தை எஸ் எஸ் டி புரொடக்சன்ஸ் நிறுவனம் தனது முதல் படமாக தயாரிக்கிறது.
படப்பிடிப்பு, சென்னை மற்றும் திருத்தணி சுற்று வட்டாரப் பகுதிகளில் நடக்கவிருக்கிறது.


