Home சினிமா ‘பிளாக் ஷீப்’ யூ டியூப் விக்னேஷ்காந்த் நடிக்கும் ‘பாபா பிளாக் ஷீப்.’ பேச்சாளர் ராஜ்மோகன் இயக்கத்தில்...

‘பிளாக் ஷீப்’ யூ டியூப் விக்னேஷ்காந்த் நடிக்கும் ‘பாபா பிளாக் ஷீப்.’ பேச்சாளர் ராஜ்மோகன் இயக்கத்தில் உருவாகிறது!

பள்ளிக்காலத்தின் அழகான நினைவுகளையும், பள்ளிக்கால வாழ்க்கையையும் பிரதிபலிக்கும் விதமாக உருவாகிறது ‘பாபா பிளாக் ஷீப்’ திரைப்படம். பிரபல பேச்சாளர் ராஜ்மோகன் இயக்குனராக அறிமுகமாகும் இந்த படத்தின் படப்படிப்பு இன்று இனிதே பூஜையுடன் துவங்கியது.இந்த படத்தில் பிரபல ‘பிளாக் ஷீப்’ யூ டியூப் சேனல் நிறுவனர் விக்னேஷ்காந்த், அயாஸ், நரேந்திர பிரசாத் மற்றும் பிளாக் ஷீப் குழுவினர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.சந்தோஷ் தயாநிதி இசையமைக்க சுதர்ஷன் ஶ்ரீனிவாசன் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். 2023 கோடை விடுமுறையில் இந்த படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
படக்குழு:-

கலை – மாதவன்
படத்தொகுப்பு – விஜய் வேலுக்குட்டி
சண்டைப்பயிற்சி – ஸ்டன்னர் சாம்
நடனம் – அசார்
பாடல்கள் – யுகபாரதி, A.PA.ராஜா, வைசாக்
பப்ளிசிட்டி டிசைன்ஸ் – கோபி பிரசன்னா
புரொடக்‌ஷன் மேனேஜர் – மலர்கண்ணன்
மக்கள் தொடர்பு – சதீஷ் – சிவா (AIM)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்