யோகிபாபு’வின் ‘ஐகோர்ட் மகாராஜா’ படத்தின் படப்பிடிப்பு தீவிரம். ஏப்ரலில் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

யோகிபாபு கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் ‘ஐகோர்ட் மகாராஜா.’ இந்த படத்தில் கதாநாயகியாக அஞ்சு கிருஷ்ணா அசோக் நடிக்க, மதுசுதனன், சத்ரு, ஜார்ஜ், ஆடுகளம் முருகதாஸ், மூணாறு ரமேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

திரைப்பட கல்லூரி மாணவர் எ.பாக்கியராஜ் இயக்குகிறார். படத்தை ஃப்ரிடா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் ததா எம்பெருமானார் கல்யாண பிரசன்ன குமார் மற்றும் கிருஷ்ண வாகா இருவரும் இணைந்து பெரிய பொருட்செலவில் மிக பிரமாண்டமாக தயாரித்து வருகிறார்கள்.

படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வரும் ஏப்ரல் 14-ம் தேதி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகவுள்ளது.படக்குழுவினர்:

ஒளிப்பதிவு – மகேந்திரன் ஜெயராஜு
இசை – சாண்டி
பாடல்கள் – சந்துரு
எடிட்டிங் – சங்கத்தமிழன்
கலை இயக்குநர் – ஸ்ரீமன் ராகவன்
ஸ்டண்ட் – மெட்ரோ மகேஷ்
நிர்வாகத் தயாரிப்பு – செல்வகுமார்
தயாரிப்பு மேற்பார்வை – முருகபூபதி
மக்கள் தொடர்பு – மணவை புவன்
தயாரிப்பு – ஃப்ரிடா என்டர்டெயின்மென்ட்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here