சமையல் நிகழ்ச்சிகளில் முற்றிலும் மாறுபட்டதாக ஜெயா தொலைக்காட்சியின் ‘கை மணம்.’ வியாழன் மாலை 5 மணிக்கு கண்டு பயன்பெறலாம்.

ஜெயா தொலைக்காட்சியில் வழக்கமான சமையல் நிகழ்ச்சிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ‘கை மணம்’ எனும் நிகழ்ச்சியை சமையல் கலை வல்லுநர் சரவணன் வழங்கி வருகிறார்.

இந்த நிகழ்ச்சி வாரந்தோறும் வியாழன் மாலை 5:00 மணிக்கு ஜெயா டிவியில் ஒளிபரப்பாகிறது.

இயற்கையுடன் இணைந்து புதுமையான அனுபவங்களுடன் புதுப்புது விருந்துகளுடன் சமையல் குறிப்புகளும் அளித்து வரும் இந்நிகழ்ச்சி சமையல் ஆர்வலர்களின் கண்களுக்கும் வயிற்றுக்கும் விருந்தாகும் விதமாக அமைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here