Home Uncategorized ஷங்கர்நாக் விஜயன், சர்வதேச மாடல் அழகி புவனேஸ்வரி நடிப்பில் ‘கொய்யால’ இசை ஆல்பம்… காதலர் தினத்தில்...

ஷங்கர்நாக் விஜயன், சர்வதேச மாடல் அழகி புவனேஸ்வரி நடிப்பில் ‘கொய்யால’ இசை ஆல்பம்… காதலர் தினத்தில் உற்சாக வெளியீடு! 

ஷங்கர்நாக் விஜயன் நாயகனாக நடிக்க, சர்வதேச மாடல் அழகி புவனேஸ்வரி நாயகியாக நடித்திருக்கும் இசை ஆல்பம் ‘கொய்யால.’
https://www.youtube.com/watch?v=XFCieDcnMrA
போபோ சஷி  இசையமைத்துள்ள இந்த ஆல்பம் ட்ரெண்ட் மியூசிக்கில் வெளியாகிறது.
முன்னதாக சென்னையில் நடந்த ஆல்பத்தின் அறிமுக விழாவில், இயக்குநர் சத்திய சிவா, இயக்குநர் நிகேஷ், திரைப்பட மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
வயலன்ஸ் என்டர்டைன்மன்ட் தயாரிப்பில், பல படங்களில் நடித்த அனுபவத்தோடு, 2025-ல் வெளியான வருணன்’ படத்தின் வில்லனாக தனி திறமை காட்டியவர் ஷங்கர்நாக் விஜயன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்