Home சினிமா பார்வை மாற்றுத்திறனாளி சாதனையாளர்கள் 26 பேரை பற்றிய ‘காண்பதெல்லம் மறையுமென்றால்’ முதல் தமிழ் பிரெய்லி புத்தகம் வெளியீடு!

பார்வை மாற்றுத்திறனாளி சாதனையாளர்கள் 26 பேரை பற்றிய ‘காண்பதெல்லம் மறையுமென்றால்’ முதல் தமிழ் பிரெய்லி புத்தகம் வெளியீடு!

பத்திரிகை , இசை, அறிவியல், ராணுவம், விளையாட்டு,  மென்பொருள், சட்டம், வங்கி மற்றும் அரசாங்க உயர் பதவிகள்  என பலதுறைகளில் செயல்படும் 26 பார்வை மாற்றுத்திறனாளி சாதனையாளர்களைக் குறித்த முதல் தமிழ் பிரெய்லி புத்தகம் ‘காண்பதெல்லம் மறையுமென்றால் ‘ .
மெய்பொருள் பதிப்பகம் சார்பாக பிரெய்லி மற்றும் அச்சு வடிவங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
புத்தகத்தை பெறவும் , பார்வை மாற்றுத்திறனாளி சாதனையாளர்களின் குரல்களையும் , பயணங்களையும் மேன்மேலும் புத்தகங்களாக மாற்றவும் , அவர்களது இலக்கியத் திறமைகளையும் ஆவணப்படுத்தவும் 93636 87259 என்ற எண்ணில் மெய்ப்பொருள் பதிப்பகத்தை தொடர்பு கொள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்