Home Uncategorized கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்தநாள்! நடிகர் சங்க துணைத் தலைவர் பூச்சி முருகன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து...

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்தநாள்! நடிகர் சங்க துணைத் தலைவர் பூச்சி முருகன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை!

இன்று (28.11.2022) கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் 114-வது பிறந்தநாள்!

அதை முன்னிட்டு தி.நகர், ஜி.என்.செட்டி சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு இன்று காலை நடிகர் சங்க துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன், செயற்குழு உறுப்பினர்கள் ராஜேஷ், அஜய் ரத்னம், பிரகாஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் மரியாதை செலுத்தினார்கள். நடிகர் சங்க மேலாளர் தாம்ராஜ் உடனிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்