சீனு ராமசாமி இயக்கத்தில் ‘மெஹந்தி சர்க்கஸ்’ ஹீரோவின் புதியபடம். விரைவில் படப்பிடிப்பு துவக்கம்!

சீனு ராமசாமி

‘மெஹந்தி சர்க்கஸ்’ படத்தில் நடித்தவர் மாதம்பட்டி ரங்கராஜ். இளம் ஹீரோவான இவர் இப்போது சீனு ராமசாமி இயக்கத்தில், மாதம்பட்டி சினிமாஸ் தயாரிப்பில் புதிய படமொன்றில் நடிக்கவிருக்கிறார்.

மாதம்பட்டி ரங்கராஜ்.

வரும் டிசம்பரில் இந்த படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரி, சென்னை மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் நடைபெறவிருக்கிறது.

படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர், நடிகையர் தொடர்பான தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அந்த விவரங்கள் விரைவில் தெரியவரும்.

மாதம்பட்டி ரங்கராஜ் ‘கேசினோ’ மற்றும் யோகிபாபுவுடன் இணைந்து பெயரிடப்படாத மற்றுமொரு படத்திலும் நடித்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here