Home பொது 90ஸ் கிட்ஸுக்கு பெண் கிடைப்பதில் இருக்கும் சிக்கல்களை சுவாரஸ்யமாக சொல்லப்போகும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ விரைவில்...

90ஸ் கிட்ஸுக்கு பெண் கிடைப்பதில் இருக்கும் சிக்கல்களை சுவாரஸ்யமாக சொல்லப்போகும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ விரைவில் ரிலீஸ்!

‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ என்ற பெயரில் பிரபு ஏகாம்பரம் இயக்கியுள்ள திரைப்படத்தில் கதையின் நாயகனாக பிரபு ஏகாம்பரம், நாயகியாக ஹரிப்பிரியா நடித்துள்ளனர்.

மற்ற கேரக்டர்களில் ஷிஃபா கிறிஸ்டி, அருள் டி சங்கர் மற்றும் எலிசபெத் போன்ற பல முன்னனி நடிகர்கள் பங்களித்துள்ளனர். படத்தை விரைவில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
படம் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது, “90ஸ் கிட்ஸ் பரிதாபங்களை, குறிப்பாக பெண் கிடைப்பதில் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களையும் நடுத்தர வர்க்க குடும்ப வாழ்வியலையும் இப்படம் சுவாரசியமாக பிரதிபலிக்கும் என்றார்.
படக்குழு:-
ஒளிப்பதிவு: அபிஷேக்
இசை: ரஷாந்த் அர்வின்
படத்தொகுப்பு: சூரிய முருகன்
பாடல்கள்: கவிஞர் வி.ஜே.பி. ரகுபதி
இயக்குநர் குழு: ஸ்ருஜித், நவீன், ஜெய்சங்கர்
கிரியேட்டிவ் இயக்குநர்: ராப்ஸ் பிரசாத்;
பப்ளிசிட்டி டிசைனர்: ரமேஷ் செந்தில், பிரவீண்
ஸ்டில்ஸ்: சந்தோஷ்
மக்கள் தொடர்பு: நிகில் முருகன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்