படத்தின் இயக்குநர் தினேஷ் குமரனுக்கும், அவரது நண்பனாக வருகிற அஷ்ரப்புக்கும் படம் நெடுக ஓடிக் கொண்டிருக்கிற முக்கிய கதாபாத்திரங்கள். இருவரும் செயின் அறுப்பில் ஈடுபடுவது, அறுத்ததை போலீஸிடம் பறிகொடுப்பது, சூழ்நிலை சாதகமானதும் அதே போலீஸை துப்பாக்கி முனையில் மிரட்டுவது என துடிப்பான நடிப்பால் அசத்தியிருக்கிறார்கள். தினேஷ்குமரனுக்கு பிளாக் காமெடி அசத்தலாய் வருகிறது என்பது தனியாக குறிப்பிட்டுப் பாராட்ட வேண்டிய சங்கதி!தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்