Home Uncategorized பிரபல இயக்குநர்களிடமிருந்து பாராட்டுக்களைக் குவிக்கும் சிறுவன் பினு. டி. ஜான் போஸ்கோ… ஏன்? எதற்கு?

பிரபல இயக்குநர்களிடமிருந்து பாராட்டுக்களைக் குவிக்கும் சிறுவன் பினு. டி. ஜான் போஸ்கோ… ஏன்? எதற்கு?

ராதாகிருஷ்ணன் பார்த்திபன் இயக்கிய ‘டீன்ஸ்’ படத்தில் சர்வேஷ் கதாபாத்திரத்தில்
நடித்த பினு. டி. ஜான் போஸ்கோ பத்தாம் வகுப்பிலிருந்து  பதினொன்றாம் வகுப்பிற்கு முதல் நிலை மதிப்பெண்களுடன் வெற்றிகரமாகப் பயணம் செய்வதுடன் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
இவர் சுந்தர பாண்டியன், இது கதிர்வேலன் காதல் மற்றும் ஜி5 நிறுவனம் தயாரிக்கும் இணையத்தொடர்களுக்கு படத்தொகுப்பாளராகப் பணி புரிந்த பிஜு V டான் போஸ்கோவின் மகன்  என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு படத் தொகுப்பாளரின் மகன் நடிப்பிலும் படிப்பிலும் கவனம் செலுத்தி வெற்றிப் பாதையில் செல்வதை இயக்குநர்கள் பார்த்திபன், ரமேஷ் கண்ணா, எஸ் .ஆர். பிரபாகரன், யூகி சேது, இசைக் கலைஞர் ட்ரம்ஸ் சிவமணி, ஸ்ரீகாந்த் தேவா,  வடிவேல் முருகன், ஜாக்குவார் தங்கம், போன்ற திரைப் பிரபலங்கள் பாராட்டி வாழ்த்தியிருக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்