Home சினிமா சூப்பர் ஸ்டாரின் புதியபடம் அடுத்த வாரம் பூஜை! ‘லைகா’ நிறுவன அறிவிப்பால் ரசிகர்கள் குஷி!

சூப்பர் ஸ்டாரின் புதியபடம் அடுத்த வாரம் பூஜை! ‘லைகா’ நிறுவன அறிவிப்பால் ரசிகர்கள் குஷி!

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடிக்கிறார்.

இந்த படம் முடிந்த பிறகு ‘லைகா’ புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இரண்டு படங்கள் நடிக்க ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளார்.

அவற்றில் ஒரு படத்திற்கான பூஜை வரும் நவம்பர் 5-ம் தேதி பிரமாண்டமாக நடைபெற உள்ளதாம்!

இத்தகவலை ‘லைகா’ நிறுவனத்தின்தலைமை நிர்வாகி தமிங் குமரன் தெரிவித்துள்ளார்!

 

இந்த தகவலால் சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் குஷியாகியிருக்கிறார்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்