உற்சாகத்துடன் துவங்கிய ‘தண்டகாரண்யம்’ படத்தின் டப்பிங் பணிகள்!

இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிக்க, அதியன் ஆதிரை இயக்கும் படம் ‘தண்டகாரண்யம்.’

தினேஷ், கலையரசன், ஷபீர், ரித்விகா, வின்சு, பாலசரவணன், யுவன் மயில்சாமி உள்ளிட்டோர் நடிப்பில் உருவானஇந்த படத்தின் படப்பிடிப்பு ஜார்கண்ட், ஒரிசா, திருவண்ணாமலை, தலக்கோணம் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது.

படப்பிடிப்பு நிறைவு பெற்றதையடுத்து இன்று முதல் டப்பிங் பணிகள் துவங்கியிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here