Home சினிமா முதலமைச்சர் பிறந்தநாள் கொண்டாட்டம்… ‘தலைவன்’ பாடல் வெளியீட்டில் அமைச்சர்கள், திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டு புகழாரம்!

முதலமைச்சர் பிறந்தநாள் கொண்டாட்டம்… ‘தலைவன்’ பாடல் வெளியீட்டில் அமைச்சர்கள், திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டு புகழாரம்!

முதலமைச்சர் பிறந்தநாள் கொண்டாட்டம்… ‘தலைவன்’ பாடல் வெளியீட்டில் அமைச்சர்கள், திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டு புகழாரம்!

 

*“தலைவன்”*

பல்லவி

பாடு பாடு வாழ்த்திப் பாடு- தளபதி
பிறந்த நாளை வாழ்த்தி பாடு !
கொண்-டாடு ! ஆட்டம் போடு ! – முத்துவேல்
கருணாநிதி ஸ்டாலினை வாழ்த்தி பாடு,,

தமிழே ! பெற்ற தங்கக் கட்டி !
தமிழ்நாடே ! பெற்ற சிங்கக் குட்டி !
தமிழே ! பெற்ற தங்கக் கட்டி !
தமிழ்நாடே ! பெற்ற சிங்கக் குட்டி
எங்கள் வீட்டின் மூத்த பிள்ளை,,
மீற மாட்டோம் உங்கள் சொல்லை,,

நீ செய்யும் சாதனைக்கு எல்லை இல்லை !
ஏழை மக்களுக்கு நீயே எல்லை !
தளபதி ! தளபதி ! தளபதி !
எங்கள் உயிரிலே கலந்த பெயரிது
பெரியாரு, அண்ணா, கலைஞரு –தந்த
தளபதி எங்க தலைவரு !

தளபதி என்பவர் ஒருவருங்க-அவர்
முதல்வருக் கெல்லாம் முதல்வருங்க,,,,,
தளபதி என்பவர் ஒருவருங்க-அவர்
முதல்வருக் கெல்லாம் முதல்வருங்க.,,,,,

தளபதி ! தளபதி ! தளபதி !
எங்கள் உயிரிலே கலந்த உறவிது
பெரியாரு, அண்ணா, கலைஞரு –தந்த
தளபதி எங்க தலைவரு !
சரணம்
உன்னை நம்பி ஓட்டுப் போட்ட
கைகளின் பலமே நீதானே !
கோடிப் பெண்கள் பேருந்துப் பயணம்
சுகமாக்கியது நீதானே !

இல்லம் தேடி கல்வி வரும்,,
மக்களைத் தேடி மருத்துவம் வரும் !
உனது ஆட்சி இருக்கையிலே,,,,
வீடு தேடி எல்லாம் வரும் !

கலைஞர் தந்தார் இதயத்தையே
நீங்கள் தந்தது உதயத்தையே !
விடியல் தரவே பிறந்தவரே,,
விழியில் கருனை நிறைந்தவரே,,!
உதய சூரியனே,,,!

தமிழே ! பெற்ற தங்கக் கட்டி !
தமிழ்நாடே ! பெற்ற சிங்கக் குட்டி !
தமிழே ! பெற்ற தங்கக் கட்டி !
தமிழ்நாடே ! பெற்ற சிங்கக் குட்டி

எங்கள் வீட்டின் மூத்த பிள்ளை,,
மீற மாட்டோம் உங்கள் சொல்லை,,
நீ செய்யும் சாதனைக்கு எல்லை இல்லை !
ஏழை மக்களுக்கு நீயே எல்லை !

தளபதி ! தளபதி ! தளபதி !
எங்கள் உயிரிலே கலந்த பெயரிது
பெரியாரு, அண்ணா, கலைஞரு –தந்த
தளபதி எங்க தலைவரு !

தமிழே ! பெற்ற தங்கக் கட்டி !
தமிழ்நாடே ! பெற்ற சிங்கக் குட்டி !

நடனம்& இயக்கம் : தினேஷ் மாஸ்டர்
இசை : அம்ரீஸ்
பாடல் : : T. சிவா
ஒளிப்பதிவு : கோபிநாத்
எடிட்டிங் : பிரவீன் K.L
பாடியவர்கள் : முத்துச்சிற்பி, சரத் & அம்ரீஸ்
ஆடை வடிவமைப்பு : சௌபர்ணிகா

தயாரிப்பு : : T. சிவா
: R. சிங்காரவடிவேலன்

_A product of THE LEADER_

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்