Home சினிமா வசூலில் சாதனை… ‘மாமன்னன்.’ இயக்குநருக்கு கார் பரிசளித்த உதயநிதி ஸ்டாலின்!

வசூலில் சாதனை… ‘மாமன்னன்.’ இயக்குநருக்கு கார் பரிசளித்த உதயநிதி ஸ்டாலின்!

உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பஹத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ‘மாமன்னன்’ திரைப்படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது.

அதையடுத்து, படத்தை தயாரித்த ‘ரெட் ஜெயண்ட் மூவீஸ்’ நிறுவனம், இயக்குநர் மாரி செல்வராஜுக்கு மினி கூப்பர் காரை பரிசாக வழங்கி ஊக்குவித்தது.

கார் பரிசு வழங்கும் நிகழ்வில் உதயநிதி ஸ்டாலின், ‘ரெட் ஜெயண்ட் மூவீஸ்’ இணை தயாரிப்பாளர்கள் எம்.செண்பகமூர்த்தி, ஆர். அர்ஜுன் துரை, விநியோக நிர்வாகி சி.ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்