Home சினிமா சீயான் விக்ரம் – ’96’ பிரேம் குமார் – வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் இணையும் படம்...

சீயான் விக்ரம் – ’96’ பிரேம் குமார் – வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் இணையும் படம் துவங்குகிறது!

சீயான் விக்ரம் நடிக்க, 96, மெய்யழகன் படங்களின் இயக்குநர் பிரேம் குமார் இயக்கும் படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் தயாரிக்கிறது.

உணர்வுப்பூர்வமான அம்சங்களுடன் சிறப்பான கதைகளை வழங்கும் திறமை கொண்ட இயக்குநர் பிரேம் குமார், பன்முக திறமை கொண்ட நடிப்புக்காக பெயர் பெற்ற சீயான் விக்ரம் ஆகியோர் இணைந்து தமிழ் சினிமாவிற்கு தனித்தன்மை வாய்ந்த ஒரு சினிமா அனுபவத்தை வழங்கவிருக்கின்றனர். மனதை ஆழமாக தொடும் கதைக்களத்துடன், பரவசமான நடிப்பை கலந்துசேர்த்த, ஒரு புதிய முயற்சியாக உருவாக உள்ளது.

படம் பற்றிய ஆச்சரியமான தகவல்கள் அடுத்தடுத்து வரவிருக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்