Home சினிமா ஜெய் நடிக்கும் ‘ஒர்க்கர்’ படம் பூஜையுடன் துவக்கம்!

ஜெய் நடிக்கும் ‘ஒர்க்கர்’ படம் பூஜையுடன் துவக்கம்!

ஜெய் நடிக்கும் ‘ஒர்க்கர்’ படத்தின் பூஜை இன்று சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.

படத்தில் ஜெய்க்கு ஜோடியாக ரீஷ்மா நனையா நடிக்கிறார்.யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாகினீடு, பரத் கல்யாண், பிரவீனா, ஸ்ரீஜா ரவி, சசி லயா, வெங்கட் செங்குட்டுவன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

படம் பற்றி பேசிய இந்த படத்தை இயக்கும் வினய் கிருஷ்ணா, உண்மை உணர்வுகள், சுவாரஸ்யமான கதை என்று படம் ரசிகர்களை கவரும்” என்றார்.

படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெறவிருக்கிறது.

படத்தை ப்ரிமுக் பிரசன்ட்ஸ் நிறுவனம் சார்பாக எம் ஷோபனா ராணி தயாரிக்கிறார். அஞ்சி ஒளிப்பதிவு செய்ய ஜிப்ரான் இசையமைக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்