Home சினிமா ரேனிகுண்டா நிஷாந்த் நடித்துள்ள ‘ஆகாய கங்கை’ தனியிசைப் பாடல் ஒரு லட்சம் பார்வைகளை கடந்து சாதனை! 

ரேனிகுண்டா நிஷாந்த் நடித்துள்ள ‘ஆகாய கங்கை’ தனியிசைப் பாடல் ஒரு லட்சம் பார்வைகளை கடந்து சாதனை! 

ரேணிகுண்டா நிஷாந்த் நடிப்பில் ‘ஆகாய கங்கை’ என்ற பாடல் சில தினங்களுக்கு முன் யூ டியூப் தளத்தில் வெளியானது.
https://www.youtube.com/watch?v=DAyfiMgTVqM
பிரபல பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா எழுதியுள்ள இந்த பாடலுக்கு நிவின் ரவீந்திரன் இசையமைத்திருக்கிறார். தேவு மேத்யூ மற்றும் வசந்த் சந்திரசேகர் இந்த பாடலை பாடியுள்ளனர்.
பாடல் வெளியான ஐந்து நாட்களிலேயே யூ டியூப் தளத்தில் ஒரு லட்சம் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்ததுள்ளது.
முஹம்மது சதத், ஆண்டனி வாங், நிஷாந்த் மோகன் தாஸ் என்ற மூன்று நண்பர்களால், தனியிசைப் பாடல்களுக்கென்று பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட Hand pick records நிறுவனம் இந்த பாடலை தயாரித்து வெளியிட்டது. பாடலுக்கு கிடைத்த வரவேற்பு அந்த நிறுவனத்துக்கு புதிய உத்வேகத்தை கொடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்