உலகநாயகனின் பிறந்தநாள்… ‘விக்ரம்’ படப்பிடிப்பில் கேக் வெட்டி கொண்டாட்டம்!

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் படத் தயாரிப்பு நிறுவனம் சார்பாக உலக நாயகன் கமல்ஹாசனின் பிறந்தநாளை விக்ரம் படப்பிடிப்பில் கேக் வெட்டி கொண்டாடினார்கள்!

இந்த இனிய நிகழ்வில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ,நடிகர் ஃபஹத் பாசில் , நடன இயக்குனர் சாண்டி, நடிகை காயத்ரி, ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன்,ராஜ்கமல் பிலிம்ஸ் திரு நாராயணன், இணை தயாரிப்பாளர் மஹேந்திரன் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here