Home Uncategorized அப்பா குட்டி சினிமா விமர்சனம்

அப்பா குட்டி சினிமா விமர்சனம்

குழந்தைகளைக் கடத்தி, பிச்சை தொழிலில் ஈடுபடுத்தும் கும்பலிடமிருந்து பெண் குழந்தையொன்றை பறித்துச் செல்லும் நாயகன் சூர்யா, நல்லபடியாக வளர்த்து ஆளாக்குகிறான். ஒரு கட்டத்தில் அந்த குழந்தைக்கு உயிருக்கு ஆபத்தான வியாதி இருப்பது தெரியவருகிறது. குழந்தையைக் காப்பாற்ற வேண்டுமானால், அந்த குழந்தையின் அப்பா அம்மாவிற்கு இன்னொரு குழந்தை இருக்க வேண்டும், இல்லையென்றால் பெற்றுக் கொள்ள வேண்டும்.

இப்படியொரு சூழ்நிலையில் சூர்யா குழந்தையின் அப்பா அம்மாவைத் தேடுவதற்கு கிளம்புகிறான். அந்த தேடலில் அவன் சந்திப்பதெல்லாம் அதிர்ச்சியான விஷயங்கள், நடப்பதெல்லாம் விபரிதமான சம்பவங்கள்.

குழந்தையின் பெற்றோரை கண்டுபிடிக்க முடிந்ததா, உயிரைக் காப்பாற்ற முடிந்ததா என்பது கிளைமாக்ஸ்… இயக்கம் மு மாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்