அறிமுக இயக்குநர் தம்பிதுரை இயக்கியுள்ள ‘கோல்ட் கால்’ விறுவிறுப்பான கதையையும், ஒரு பீதியூட்டும் சூழலையும் கலந்த ஒரு முயற்சி. படம் பார்வையாளரிடமிருந்து சிரிப்பை கிளப்புவதை முதன்மையான நோக்கமாக கொண்டு உருவாகியுள்ளது.
தனித்துவமான கருப்பொருளுடன், மர்மமான சூழலை கொண்டுள்ள இந்த படம், தொடக்கம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை கட்டிப் போடக்கூடிய வலுவான கதை சொல்லலை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டீசர் பற்றி பேசிய இயக்குநர் “கோல்ட் கால் இன்றைய பார்வையாளர்களோடு ஆழமாக இணையும் ஒரு கதை. தலைப்பு டீசர் என்பது சஸ்பென்ஸ், நகைச்சுவை, டிராமா ஆகியவை, படத்தின் சிறு சுவையை மட்டும் தருகிறது” என்றார்.
படம் அடுத்த சில மாதங்களில் வெளியாகி அதிகம் பேசப்படும் படங்களில் ஒன்றாக மாறப்போகிறது இந்த கோட்ல் கால்.


