ஒளிப்பதிவாளர் பி.சி. ஶ்ரீராம் திறந்துவைத்த ‘ஜெயகாந்தன் குடில்!’ டிஸ்கவரி புக் பேலஸில் உற்சாகம்!

சென்னை கே.கே.நகர் முனுசாமி சாலையில் அமைந்துள்ள டிஸ்கவரி புக் பேலஸின் ஒரு அங்கமாக அமைக்கப்பட்டுள்ளது ஜெயகாந்தன் ‘குடில்.’

இதனை பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி. ஶ்ரீராம், பிரபல எடிட்டர் லெனின், இந்தோ ரஷ்ய வர்த்தக சபையின் பி. தங்கப்பன், கவிஞர் இந்திரன் மற்றும் மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.

மிக சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர்கள், இயக்குநர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here