சென்னையின் முன்னணி மல்டி ஸ்பெஷாலிட்டி குவாட்டர்னரி ஹெல்த்கேர் சென்டரான கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி, தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 40 பள்ளிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை சமூகத்திற்கு பங்களித்ததற்காக கௌரவித்தது. ஆசிரியர்களுக்கு தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட நினைவு பரிசுகள் மற்றும் உடல்நல கூப்பன்களை டாக்டர் அலோக் குல்லர், CEO & திரு. பாஸ்கர் ரெட்டி வகா, VP (கார்ப்பரேட் ரிலேஷன்ஸ்) கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி, சென்னை வழங்கினார். GGHC இன் ‘குரு தேவோ பவோ’ முயற்சியின் கீழ் அனைத்து ஆசிரியர்களுக்கான வெளியிடப்பட்டது. சிறப்பு சலுகை அட்டையும் இந்த நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.
கோவிட் பெருந்தொற்று காரணமாக கடந்த 24 மாதங்களில் ஆசிரியர்களின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. வளர்ச்சியின் இன்றியமையாத தூண்களாக இருந்தவர்கள் ஆசிரியர்கள்தான். சுகாதாரத்துறை இன்று சக பணியாளர்களான ஆசியர்களின் சிறப்பான பங்களிப்பை அங்கீகரிக்க விரும்புகிறது.
மருத்துவமனையின் முன்முயற்சியைப் பாராட்டி, திரு. பாஸ்கர் ரெட்டி வகா, VP (கார்ப்பரேட் உறவுகள்) “ஆசிரியர்கள் மனித வளர்ச்சியின் முன்னோடிகளாக உள்ளனர். அவர்களின் நலன்களைக் கவனித்துக்கொள்வது ஒவ்வொருவரின் பொறுப்பாகும். GGHC அவர்களின் ஆரோக்கியத்திற்கான வழங்குவதன் மூலம் அவர்களை அங்கீகரித்து பாராட்டுவதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று கூறினார்.
‘குரு தேவோ பவோ’ முயற்சியின் ஒரு பகுதியாக, மருத்துவமனை, ஆசிரியர்களை ‘அறிவு சாம்பியன்’ எனப் பாராட்டி, அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி, இலவசமாக சுகாதாரப் பரிசோதனை அட்டையை வழங்கியது. இந்த சிறப்புரிமை அட்டை மூலம் சிறப்பு ஆலோசனைகளுக்கு 30% வரையிலும், ஆய்வகம் மற்றும் கதிரியக்க சோதனைகளுக்கு 20% வரையிலும், மற்றும் தம்பதிகள் உடல்நல சோதனைகளுக்கு 20% வரையும் தள்ளுபடி கிடைக்கும்.
கூடுதலாக, இலவசமாக 2வது கருத்து ஆலோசனை, 10 கிமீ சுற்றளவில் வீட்டுக்கே வந்து இலவச டெலிவரி, 15 கிமீ சுற்றளவில் உள்ள அனைத்து IP சேவைகளுக்கும் இலவச மாதிரி சேகரிப்பு, 5 கிமீ சுற்றளவில் மருந்துகள் இலவச வீட்டு அவர்களுக்கு ஆம்புலன்ஸ் சேவைகள் மற்றும் அனைத்து OP மற்றும் IP சேவைகளுக்கு கிரீன் சேனல் சிறப்புரிமை ஆகியவை வழங்கப்படும். இந்த உறுப்பினர் நிலையின் கீழ், பதிவுசெய்யப்பட்ட அனைத்து குடும்ப (திருமணமாகாதவர்/திருமணமாகி 18 வயதுக்குள் இருக்கும் இரண்டு குழந்தைகள் கொண்ட தம்பதியினர் மற்றும் பெற்றோர்கள்) இந்த நன்மைகளுக்கு தகுதி கொண்டவர்களாவர்.
வெளியீட்டு விழாவில் பேசிய கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி இன் CEO டாக்டர் அலோக் குல்லார், நமது ஆசிரியர்கள்தான் நம்மை வடிவமைத்துள்ளனர். தேசத்தின் எதிர்காலத்தை உருவாக்கியவர்களை நாங்கள் கௌரவிக்க விரும்புகிறோம்” என்று குறிப்பிட்டார்.
இந்த பாராட்டு மற்றும் சலுககை அட்டைகளை ஆசிரியர் சமுதாயத்துக்கு கையளிப்பது அவர்களின் கடின உழைப்பையும் அர்ப்பணிப்பையும் அங்கீகரிக்கும் சிறிய படியாகும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
About Gleneagles Global Health City:-
Gleneagles Global Health City at Perumbakkam, Chennai is one of India’s most renowned multi-organ transplant centers. It is also one of the top care multi-specialty hospitals in the city with path-breaking Liver, Neuro, Heart, Lung, and Kidney procedures to credit and legacy. The NABH, NABL, and NABB accredited hospital operates 200+ beds. A modern CathLab, 13 operation theatres, and advanced imaging services (TruBeam STX, Slice PET CT, and Tesla MRI) offer cutting-edge emergency and critical care management following internationally approved clinical protocols. Over 10 years of clinical excellence has earned the hospital tie-ups with all major cashless health insurance players and is the preferred choice hospital by all major corporates in the city. The hospital is an international medical destination for thousands of patients in India, the Middle East, Africa, and SAARC nations. The hospital also offers VideoConsult services to its patients in India and abroad.Gleneagles Global Health City is a part of IHH Healthcare, one of the world’s largest healthcare providers. With its full spectrum of integrated services, dedicated people, reach and scale, and commitment to quality and safety, IHH aspires to be the world’s most trusted healthcare services network, united by a single purpose: to touch lives and transform care. More information on Gleneagles Global Health City can be found on the hospital’s website
Follow Gleneagles Global Health City at:
YouTube Channel: https://youtube.com/channel/UCWwPNfhZdJa qPFVwjb7Ptg
FB Channel:
https://www.facebook.com/GleneaglesGlobalHealthCityChennai/?ti=as