Home பொது சிறப்பாக நடந்த தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு கல்வி உதவி வழங்கும் விழா!

சிறப்பாக நடந்த தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு கல்வி உதவி வழங்கும் விழா!

2026-ம் ஆண்டுக்கான இயக்குநர் சங்க உதவி இயக்குநர்களின் வாரிசுகளுக்கு கல்வி உதவித்தொகை பெப்சி தலைவர் ஆர் .கே. செல்வமணி, இயக்குநர் சங்க பொதுச் செயலாளர் ஆர் .வி .உதயகுமார், துணைத்தலைவர் பி.வாசு, பொருளாளர் பேரரசு ஆகியோர் வழங்கினர். நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

உறுப்பினர்களுக்கான கல்வி உதவித்தொகையை தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக சங்கத்திற்கு வழங்கி வரும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களுக்கு செயலாளர் ஆர்.வி.உதயகுமார் நன்றியும் பாராட்டும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்