பிளஸ் 2 தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்றவரும் சாலை விபத்தில் தாய், தந்தை, அக்காவை இழந்த சேலம் மாணவியுமான அமுதாவுக்கு கமல் பண்பாட்டு மையம் சார்பாக ரூ.3 லட்சம் உதவித் தொகையை கமல் ஹாசன் வழங்கி, நம்பிக்கையோடு தொடர்ந்து படிக்குமாறு மாணவியை ஊக்கப்படுத்தினார்.

