Home சினிமா கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கும் புதிய படம்… சில தினங்களில் ஷூட்டிங் ஸ்டார்ட்!

கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கும் புதிய படம்… சில தினங்களில் ஷூட்டிங் ஸ்டார்ட்!

கல்யாணி பிரியதர்ஷன் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, மனு சி. குமார் இயக்கும் புதிய மலையாளத் திரைப்படம் ‘சேஷம் மைக் – இல் ஃபாத்திமா.’தி ரூட் & பேஷன் ஸ்டுடியோஸ் (The Route & Passion studios) தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் 14 முதல் தொடங்குகிறது.

படக்குழு:-

தயாரிப்பாளர்கள் – ஜெகதீஷ் பழனிசாமி & சுதன் சுந்தரம்
தயாரிப்பு நிறுவனம் – தி ரூட் & பேஷன் ஸ்டுடியோஸ்
இயக்குநர் – மனு C குமார்
இசையமைப்பாளர் – ஹேஷாம் அப்துல் வஹாப்
ஒளிப்பதிவு  – சந்தான கிருஷ்ணன்
எடிட்டர் – கிரண் தாஸ்
கலை – நிமேஷ் தானூர்
ஆடை – தன்யா K B
ஒப்பனை – ரோனெக்ஸ் சேவியர்
எக்ஸிக்யூட்டிவ் புரொடுயூசர் – ரஞ்சித் நாயர்
சீஃப் அஸோசியேட் – சுகு தாமோதர்
விளம்பரம் – யெல்லோ டூத்ஸ் ( Yellow Tooths )
தயாரிப்பு ஒருங்கிணைப்பு  – சேவியர் ரிச்சர்ட்
கிரியேட்டிவ் தயாரிப்பாளர் – ஐஸ்வர்யா சுரேஷ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்