தென் மாவட்ட கொடூர கொலைகளை மையப்படுத்திய கலன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது! 

தீபா, அப்பு குட்டி, சம்பத் ராம், சேரன் ராஜ், குருமூர்த்தி, மணிமாறன், ராஜேஷ், யாசர், பீட்டர் சரவணன், வேலு, முகேஷ், மோகன், பாலா மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘கலன்.’

‘கிடுகு’ படத்தை இயக்கிய வீரமுருகன் இந்த படத்தை இயக்கியுள்ளார். தென் மாவட்டங்களில் நடக்கும் கொடூர கொலைகளை மையமாக வைத்து கதைக்களம் உருவாகியுள்ளது.

படத்தை ராமலட்சுமி புரொடக்ஷன் மற்றும் அனுசுயா ஃபிலிம் புரொடக்ஷன் கம்பெனி இணைந்து தயாரித்துள்ளன.

இந்த படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது.

படக்குழு:-
இசை: ஜெர்சன்
பாடல்கள்: குருமூர்த்தி, குமரி விஜயன்
ஒளிப்பதிவு: ஜெயக்குமார், ஜேகே
படத்தொகுப்பு: விக்னேஷ்
வர்ணம்: விநாயகம்
கலை: திலகராஜன், அம்பேத்
நடனம்: வெரைட்டி பாலா
இணை இயக்குநர்: ஜெகன் ஆல்பர்ட்
துணை இயக்குநர்: பாலாஜி சாமிநாதன், மகேஷ்
சவுண்ட் எஞ்சினியர்: சந்தோஷ்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here